ஏர் கிராஃப்ட் ஆன்டி -ஐசிங் சிஸ்டம் (Aircraft Anti-Icing System)
1997இல் விமானங்களின் மீது பனிபடர்வதைத் தடுக்கும் நச்சுத்தன்மையற்ற திரவத்தை, நாசாவைச் சேர்ந்த ராபர்ட் லாக்யர் (Robert Lockyer), லெனர்ட் ஹஸ்லிம் (Leonard Haslim) மற்றும் ஜான் ஜூக் (John Zuk) ஆகியோர் உருவாக்கினர். இன்று, உலகம் முழுவதும் பரவலாக இத்திரவம் பயன்படுகிறது. விண்கலங்கள் மீது ஐஸ் படிவது தடுக்கப்பட்டுள்ளது.