வியத்தகு வேதியியல்: குறிப்பின் மூலம் விடையளி
1. தேசிய வேதியியல் ஆரய்ச்சிக் கழகம் எங்கு அமைந்துள்ளது? (குறிப்பு- இந்த நகரம் 'தக்கானத்தின் ராணி' என அழைக்கப்படுகிறது.)2.'இந்திய அணு ஆராய்ச்சியின் தந்தை' என அழைக்கப்படுபவர் யார்? (குறிப்பு- நாட்டின் முதல் அணு ஆராய்ச்சி நிலையத்திற்கு இவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது.) 3. சல்பர் எஸ்-தயோ சல்பேட் அமிலம் காணப்படும் உணவுப் பொருள்? ( குறிப்பு- இதை நறுக்கும் போது கண்களில் இருந்து தண்ணீர் வரும்.)4. நம் செரிமானத்திற்க்கு உதவும் அமிலம் ? (குறிப்பு- இந்த அமிலத்தின் PH-மதிப்பு 2 ஆகும்.)விடைகள்:1. புனே2. ஹோமி பாபா3. வெங்காயம்4. ஹைட்ரோ குளோரிக் அமிலம்