வியத்தகு வேதியியல்: பொருந்தாத தனிமம்
இங்கு ஒரு கேள்வியில் நான்கு தனிமங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு தனிமம் மற்றவற்றுடன் பொருந்தாது. அதைக் கண்டுபிடியுங்கள்.1. அ) கேலியம்ஆ) சிலிக்கான்இ) ஜெர்மானியம்ஈ) வெள்ளி2. அ) தங்கம்ஆ) வெள்ளிஇ) இரும்புஈ) சோடியம்3. அ) ஆக்சிஜன்ஆ) புரோமின்இ) நைட்ரஜன்ஈ) நியான்4. அ) இரும்புஆ) நிக்கல்இ) கோபால்ட்ஈ) துத்தநாகம்விடைகள்:1. ஈ) வெள்ளி. மற்றவை குறைக்கடத்திகள்.2. ஈ) சோடியம். இது ஒரு மென்மையான உலோகம், மற்றவை கடினமான உலோகங்கள்.3. ஆ) புரோமின். இது சாதாரண வெப்பநிலையில் திரவ நிலையில் உள்ள ஒரு தனிமம். மற்றவை வாயுக்கள்.4. ஈ) துத்தநாகம். இது காந்தப் பண்பற்றது. மற்றவை காந்தப் பண்புகளைக் கொண்ட தனிமங்கள்.