உள்ளூர் செய்திகள்

இந்தியர் பெயரில் அமெரிக்கத் தெரு

அமெரிக்காவில் உள்ள மிசிசிப்பி மாகாண மன நல மருத்துவத் துறைத் தலைவராக 2014ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டவர், இந்திய வம்சாவளி டாக்டர் சம்பத் சிவாங்கி. ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தப் பதவிக்கு நியமனம் செய்யப்பட்டது இதுவே முதல்முறை. இப்போது, மீண்டும் அந்தத் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சமுதாயத்துக்கு அவர் செய்த சேவையைப் பாராட்டி அங்குள்ள ஒரு தெருவுக்கு 'டாக்டர் சம்பத் சிவாங்கி லேன்' என பெயர் சூட்டி மிசிசிப்பி மாகாணம் அங்கீகாரம் அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !