அமிழ்தமிழ்து: தமிழ்ச் சொல் அறிவோம்
1) Air Crash - வானூர்தி மோதல்2) Air Route - வான் தடம்3) Auto Pilot - வலவன் ஏவாத் தன்னியக்கம்4) Cockpit - வலவன் அறை5) Commercial Pilo - வணிக வலவன்6) Hangar - வானூர்திப் பணிமனை7) Cat Walk - ஒயில் நடை8) Edutainment - விளையாட்டுவழிக் கல்வி9) Diagnosis - நோய் ஆய்வுறுதி