படைபலம்: விமானப்படையின் தலைமையகங்கள்!
இந்திய விமானப்படையின் முக்கியத் தளங்கள் நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் அமைந்துள்ளன.விமானப்படையானது 7 கட்டளைப் பிரிவுகளாக (Commands) பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றின் தலைமையகங்களைக் கண்டுபிடித்து டிக் அடிக்கவும்.1. மேற்கு கட்டளைப் பிரிவு - புதுடில்லி / ஆக்ரா2. கிழக்கு கட்டளைப் பிரிவு - சென்னை / ஷில்லாங்3. மத்திய கட்டளைப் பிரிவு - கங்கோத்ரி / பிரயாக்ராஜ்4. தெற்கு கட்டளைப் பிரிவு - திருவனந்தபுரம் / சென்னை5. தென்மேற்கு கட்டளைப் பிரிவு - நாசிக் / காந்திநகர் -6. பயிற்சிக் கட்டளைப் பிரிவு - கொல்கட்டா / பெங்களூரூ7. பராமரிப்புக் கட்டளைப் பிரிவு - டேராடூன் / நாக்பூர்விடைகள்:1. புதுடில்லி2. ஷில்லாங்3. பிரயாக்ராஜ்4. திருவனந்தபுரம்5. காந்திநகர்6. பெங்களூரூ7. நாக்பூர்