உள்ளூர் செய்திகள்

படைபலம்!: இந்தியாவின் ராஜதந்திரம்!

நமது அண்டை நாடுகளில் போர்களும் உள்நாட்டுக் கலவரங்களும் நடந்த வண்ணம் உள்ளன. இந்த இக்கட்டான சூழ்நிலையில் அண்டை நாடுகளில் படிக்கும், பணிபுரியும் இந்தியர்களை மீட்க இந்திய ராணுவமும் மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதிரடி நடவடிக்கைகளை 'ஆப்பரேஷன்' என்று குறிப்பிடுவது வழக்கம். கீழே உள்ளவற்றில் எந்த ஆப்பரேஷன்கள் எந்தெந்த நாடுகளோடு நடத்தப்பட்டது என்பதைப் பொருத்துக.1) ஆப்பரேஷன் காவேரி - அ) ஹைட்டி மீட்புப் பணி2) ஆப்பரேஷன் அஜய் - ஆ) உக்ரைனில் மீட்புப்பணி3) ஆப்பரேஷன் இந்திராவதி - இ) சூடான் மீட்புப் பணி4) ஆப்பரேஷன் கங்கா - ஈ) ஆப்கானிஸ்தான் கலவரம்5) ஆப்பரேஷன் தேவி சக்தி - உ) இஸ்ரேல் - ஹமாஸ் போர்விடைகள்: 1. இ 2. உ 3. அ 4. ஆ 5. ஈ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !