வில்லியம்சனுக்கு விருது
இங்கிலாந்தில் வெளியாகும் கிரிக்கெட் தொடர்பான பத்திரிகை 'விஸ்டன் அல்மனாக்'. இதன் சார்பில் வழங்கப்படும் சிறந்த வீரர்களுக்கான விருதுக்கு நியூசிலாந்து முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்கலம், தற்போதைய கேப்டன் கேன் வில்லியம்சன், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோவ், ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் என 5 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.