உள்ளூர் செய்திகள்

பாபர் ஹாட்ரிக் சதம்

வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகள் மோதிய மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யு.ஏ.இ.) நடந்தது. இந்த மூன்று போட்டிகளிலும் பாபர் அஜாம் 120, 123, 117 ரன்கள் என, 'ஹாட்ரிக்' சதம் அடித்து விளாச, 3 - 0 என, தொடரை முழுமையாக வென்றது பாகிஸ்தான் அணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !