உள்ளூர் செய்திகள்

அழகு ஆங்கிலம்: கம்ப்யூட்டர் சொல்

கீழே உள்ள கேள்விகளுக்கு ஆங்கிலச் சொல்லில் விடை சொல்லுங்கள். அந்த விடை, கணினியோடு தொடர்பு உடைய சொல்லாக இருக்க வேண்டும். கமான்...1. கொறித்து உண்ணும் சிறு விலங்கு.-------------------2. ஒளியும் காற்றும் வருவதற்காக நம் வீட்டில் அமைந்திருக்கும் திறப்புகள்.-------------------3. வானத்தில் மிதக்கும் நீர்ப் பொருள்.-------------------4. மனிதர்களுக்குச் சுகக் கேட்டை உருவாக்கும் ஒரு நுண்ணுயிரி.-------------------5. கரும் புள்ளிகள் உடைய சிவப்புப் பூச்சி. லேடி என்று தொடங்கும். -------------------6. உணவகங்களில் பரிமாறுபவர்.-------------------விடைகள்:1. Mouse2. Windows3. Cloud4. Virus5. Bug6. Server


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !