அழகு ஆங்கிலம்: வெவ்வேறு கூட்டங்கள்!
மனிதர்கள் பலர் சேர்ந்து இருந்தால் 'கூட்டம்' என்கிறோம். பல மாடுகளை, 'மந்தை' எனலாம். கூட்டம் என்பதற்கே பல பெயர்கள் இருப்பதற்கு இதை எடுத்துக்காட்டாக வைத்துக்கொள்ளலாம்.ஆங்கிலத்திலும் குறிப்பான கூட்டத்தை வர்ணிக்க, குறிப்பான சொற்கள் உண்டு.நரிக் கூட்டம் - Skulkவரிக்குதிரைக் கூட்டம் Dazzleகழுதைப்புலிக் கூட்டம் - Cackleவௌவால் கூட்டம் - Cauldronஆமைக் கூட்டம் Baleமுயல் கூட்டம் - Fluffleகரடிக் கூட்டம் - Slothபாம்புக் கூட்டம் - Nestபன்றிக் கூட்டம் - Driftமுதலைக் கூட்டம் -Bask