அழகு ஆங்கிலம்: விதவிதமான தூக்கங்கள்
மனிதன் தூங்குவதை ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமானால், A man is sleeping என்று சொல்கிறோம். வெவ்வேறு உயிரினங்கள் தூங்குவதைக் குறிக்க வெவ்வேறு சொற்கள் உள்ளன. அவற்றை இங்கே தெரிந்துகொள்வோம்.கரடித் தூக்கம் A boar is hibernatingபறவைத் தூக்கம் A bird is roostingபாம்புத் தூக்கம் A snake is brumatingவௌவால் தூக்கம் A bat is roostingநாய்த் தூக்கம் A cat is dozingபூனைத் தூக்கம் A dog is napping