அழகு ஆங்கிலம்: திற என்பதற்கான வெவ்வேறு வினைச் சொற்கள்
திரைச்சீலையைத் திற பரிசுப் பெட்டியைத் திறபயணப் பையைத் திறபையைத் திறகாலணி நாடாவைத் திற ரகசியத்தைத் திற (தண்ணீர்க்) குழாயைத் திற போர்வையைத் திற பூட்டைத் திற முஷ்டியைத் திற...தமிழில் இப்படிச் சொல்லிவிட முடிகிறது. ஆங்கிலத்தில் எல்லாவற்றுக்கும் Open போட்டு முடித்துவிட முடியாது. வேறு எப்படிச் சொல்லலாம் என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள். Draw back the curtainsUnwrap the gift boxUnpack the luggageUnzip the bagUntie your shoelaceReveal the secretTurn on the tapUnfold the blanketUnlatch the lockUnclench your fist