அழகு ஆங்கிலம்: எதிர்த்துச் சொல்வோம் எதிர்ச்சொல்
தினமும் பயன்படும் சில சொற்களையும், அவற்றிற்கான எதிர்ச்சொற்களையும் தந்திருக்கிறோம். ஆனால், அவை வரிசை மாறி உள்ளன. நீங்கள் பொருத்துங்கள்.1.Friendly - a.Greedy2.Brave - b.Arrogant3.Optimistic - c.Complacent4.Kind - d.Cruel5.Generous - e.Hostile6.Confident - f.Timid7.Caring - g.Apathetic8.Humble - h.Cowardly9.Ambitious - i.Pessimistic10.Industrious - j.Lazyவிடைகள்: 1.e 2.h 3.i 4.d 5.a 6.f 7.g 8.b 9.c 10.j