உள்ளூர் செய்திகள்

அழகு ஆங்கிலம்: எஸ்... என்ன பிரச்னை?

கீழே உள்ள சொற்களைக் கவனமாகப் படியுங்கள். இதில் என்ன பிரச்னை உள்ளது என்று கண்டுபிடியுங்கள். எந்தச் சொல்லில் பிரச்னை தெரிகிறதோ, அதை வட்டம் போடுங்கள்.FeedbacksStepsFurnituresTablesAdvicesBottlesInformationsComputersEvidencescallsHomeworksPensLuggagesResearchesவிடை:FeedbackFurnitureAdviceInformationEvidenceHomeworkLuggageResearchஆகிய சொற்களைப் பன்மையில் சொல்ல வேண்டுமானாலும் s சேர்க்கக் கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !