உயிர்ச்சூழல்: என் கண்டம் எது?
இங்கு ஒரு கண்டத்தில் மட்டும் வாழும் எண்டெமிக் விலங்குகள் (Endemic animals) கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை அவற்றின் சொந்த கண்டங்களோடு சரியாகப் பொருத்துங்கள்.1. கங்காரு (Kangaroo) - அ) தென் அமெரிக்கா2. பெரிய பாண்டா (Giant Panda) - ஆ) ஆப்பிரிக்கா3. லாமா (Llama) - இ) ஆஸ்திரேலியா4. ஒட்டகச்சிவிங்கி (Giraffe) - ஈ) அன்டார்டிகா5. எம்பரெர் பென்குயின் (Emperor Penguin) - உ) ஆசியா (சீனா)விடைகள்: 1 இ, 2 உ, 3 அ, 4 ஆ, 5 ஈ