உயிர்சூழல்: சரியான அளவு எது?
இங்கு சில விலங்குகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை அவற்றின் சராசரி வயிற்று கொள்ளளவுடன் (Stomach capacity) சரியாகப் பொருத்துங்கள்.1. நீலத் திமிங்கிலம் - அ) 30 - 40 கிலோகிராம்2. ஆப்பிரிக்க யானை - ஆ) 1- 1.5 லிட்டர்கள்3. பசு - இ) 1,000 கிலோகிராம் (1 டன்)4. வங்கப் புலி - ஈ) 70-100 லிட்டர்கள்5. மனிதன் - உ) 100-150 லிட்டர்கள்விடை: 1.இ, 2.ஈ, 3.உ, 4.அ, 5.ஆ