உள்ளூர் செய்திகள்

போல்ட் ஓய்வு முடிவு

ஜமைக்கா தடகள நட்சத்திரம் உசைன் போல்ட். 'மின்னல் மனிதன்' என்றழைக்கப்படும் இவர், 100 மீ. (9.58 வினாடி), 200 மீ. (19.19 வினாடி) ஓட்டத்தில் உலக சாதனை படைத்தவர். இந்நிலையில், இந்த ஆண்டு பிரேசிலில் நடக்கவுள்ள ரியோ ஒலிம்பிக் போட்டிதான், தனது கடைசி ஒலிம்பிக் என அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !