உள்ளூர் செய்திகள்

இந்தியாவில் புல்லட் ரயில்

மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு 'இந்தியாவின் முதல் புல்லட் ரயில் 2023ஆம் ஆண்டுக்குள் இயக்கப்படும். இதற்கான பாதைப் பணிகள் சிறப்பாக நடந்துவருகின்றன. இந்தத் திட்டம் இந்திய ரயில்வே வரலாற்றில் புதிய மாற்றத்தை கொண்டு வரும். இந்த ரயில் பாதை, மும்பை -அகமதாபாத் இடையே 508 கி.மீ. நீளத்தில் அமையும். அதிகபட்சமாக மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த புல்லட் ரயில், மேலே குறிப்பிட்ட தூரத்தை இரண்டு மணி நேரத்தில் கடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !