உள்ளூர் செய்திகள்

ஏமாற்றிய சிந்து

சிங்கப்பூரில் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2ஆவது சுற்றில் இந்தியாவின் சிந்து, சீனாவின் ஹி பிங்கியோவை சந்தித்தார். இதில் சொதப்பிய சிந்து தோல்வியடைந்தார். இதன் மூலம், இந்தத் தொடரில் இந்திய நட்சத்திரங்களின் பங்களிப்பு முடிவுக்கு வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !