உள்ளூர் செய்திகள்

குழந்தைகள் உணவில் நஞ்சு!

அமெரிக்காவில் குழந்தைகளுக்கான 168 உணவுப் பொருட்களை, எச்.பி.பி.எஃப் (HBBF) என்னும் நிறுவனம் ஆய்வுசெய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நான்கில் ஓர் உணவுப்பொருளில் ஆர்சானிக், காரீயம், காட்மியம், பாதரசம் போன்ற நச்சுப் பொருட்கள் கலந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !