உள்ளூர் செய்திகள்

கடலுக்குள்ளே நகரம்

மாமல்லபுரம் கடலில், சங்க காலத்திற்கு முந்தைய பண்டைய நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நகரின் கட்டடங்கள் பாறைக் கற்களால் கட்டப்பட்டுள்ளன. மத்திய அரசின், அறிவியல், தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் இயங்கி வரும், தேசிய கடல் ஆய்வு நிறுவனம், மாமல்லபுரம் கடல் மற்றும் நிலப்பரப்பில் ஆய்வுகளை நடத்தி, இதைக் கண்டறிந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !