உள்ளூர் செய்திகள்

கணக்கும் இனிக்கும் - கம்பத்தை நோக்கி ஒரு நடை!

ஒரு விளக்குக் கம்பத்தின் உயரம் 8 மீட்டர். அதன் அடியிலிருந்து 10 மீட்டர் தொலைவில் ஒருவர் கம்பத்தை நோக்கி ஒரு குறிப்பிட்ட தொலைவு நடக்கிறார். கம்பத்தின் உச்சிக்கும் தற்பொழுது அவர் இருக்கும் இடத்திற்கும் இடைப்பட்ட தொலைவு, அவர் கம்பத்தை நோக்க நடந்த தொலைவிற்கு சமம். எனில், அவர் தற்போது கம்பத்தின் அடியிலிருந்து எவ்வளவு தொலைவில் இருப்பார்?விடை: விளக்குக் கம்பத்தின் அடிப்பகுதிக்கும் அந்த நபருக்குமான இடைப்பட்ட தொலைவு, BD = 10 மீ.விளக்குக் கம்பத்தின் உயரம், AB = 8 மீ.x மீ. தொலைவு நடந்தப் பின்பு அவர் இருக்குமிடம் C என்க.AC = CD = x என்க. மேலும் BC - BD-CD = 10-xAABC இல், 2B=90',எனவே, பைதாகரஸ் தேற்றத்தின்படி, AC = AB + BC2 x²= 82 + (10-x)2> x2 = 64 + 100 - 20x + x2 ⇒20x = 164⇒ x=8.2எனில், BC = 10-x= 10-8.2= 1.8 மீ,எனவே, அவர் விளக்குக் கம்பத்தின் அடியிலிருந்து 1.8 மீ தொலைவில் இருப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !