ஃபேஸ்புக்கின் உதவி!
கடந்த 2011இல், 8 வயதான தனது மகன் தினேஷ் ஜனா காணாமல் போய்விட்டதாக, சுசானா குஷாய்குடா என்பவர் போலீசில் புகார் கொடுத்தார். பயனில்லை. சமீபத்தில், பேஸ்புக்கில் தேடிப் பார்த்து, மகனை அடையாளம் கண்டுவிட்டார். இதனால், மகிழ்ந்த தாய், சைபர் கிரைம் போலீசாருக்குத் தகவல் கூறி, பஞ்சாப்பிலிருந்த மகனை மீட்டுள்ளார்.