உள்ளூர் செய்திகள்

தெரியுமா?

கடந்த பிரெஞ்ச் ஓபன் (2015) டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் தொடரில் பட்டம் வென்ற வீரர்?வாவ்ரின்கா (சுவிட்சர்லாந்து, ஒற்றையர் பிரிவு)அடுத்த ஆசிய விளையாட்டு எங்கு நடக்கவுள்ளது?ஜகார்த்தா (இந்தோனேஷியா) மற்றும் பாலம்பேங் (2018, ஆகஸ்ட் 18 - செப்டம்பர் 2)அமெரிக்காவில் நடக்கும் தேசியக் கூடைப்பந்து (என்.பி.ஏ.) தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இந்திய நட்சத்திரம்?சட்னம் சிங் பம்ரா (டாலஸ் மாவ்ரிக்ஸ் அணி, 2015)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !