தெரியுமா?
இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் முதல் கேப்டன்.அஜித் வடேகர் (1974)மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் விளையாட்டு நட்சத்திரம்.பல்பீர் சிங் (ஹாக்கி, 1957)'பார்முலா-1' போட்டியில் அதிக முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர்.மைக்கேல் சூமாக்கர் (ஜெர்மனி, 7 முறை)