உள்ளூர் செய்திகள்

தெரியுமா?

* கிளாஸ்கோ (2014) காமன்வெல்த் போட்டி பாட்மின்டன் தனிநபர் பிரிவில் தங்கம் வென்றவர்இந்தியாவின் காஷ்யப் (எதிர் சிங்கப்பூரின் டிரிக் வொங்க்) * சர்வதேச 'டுவென்டி 20' போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்நியூசிலாந்தின் முன்னாள் வீரர் பிரண்டன் மெக்கலம் (71 போட்டி, 2140 ரன்) * கடந்த உலக கோப்பை கால்பந்து (2014, பிரேசில்) தொடரில் சிறந்த கோல் கீப்பருக்கான விருது வென்றவர்மானுவல் நூயர் (ஜெர்மனி)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !