தெரியுமா?
இந்த ஆண்டு உலகக் கோப்பை கபடி எங்கு நடக்க உள்ளது?ஆமதாபாத் (குஜராத், அக்டோபர் 7 - 22)ரியோ ஒலிம்பிக் ஹாக்கி ஆண்கள் பிரிவில் தங்கம் வென்ற அணி?அர்ஜென்டினா (எதிர் - பெல்ஜியம்)ஒரு நாள் போட்டியில் அதிவேக அரை சதம் அடித்தவர்?தென் ஆப்பிரிக்காவின் டிவிலியர்ஸ் (எதிர் - வெஸ்ட் இண்டீஸ், 16 பந்து, 2015)