உள்ளூர் செய்திகள்

தெரியுமா?

கிரிக்கெட், ஒரு நாள் போட்டியில் அதிவேகமாக 300 விக்கெட் வீழ்த்தியவர்?பிரட் லீ (171 போட்டி), ஆஸ்திரேலியா.அமெரிக்காவில் இந்த ஆண்டு நடந்த மயாமி ஓபன் டென்னிசில் கோப்பை கைப்பற்றியவர்?நோவக் ஜோகோவிச் (செர்பியா)ரியோ ஒலிம்பிக்கில் 112 ஆண்டுகளுக்குப்பின் சேர்க்கப்பட்ட கோல்ஃப் விளையாட்டில் தங்கம் வென்ற வீரர்?ஜஸ்டின் ரோஸ் (பிரிட்டன்)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !