உள்ளூர் செய்திகள்

பிரேஸில் முதல் தங்கம்

பிரேஸிலில் நடந்த ஒலிம்பிக் கால்பந்து ஃபைனலில் பிரேஸில், ஜெர்மனி அணிகள் மோதின. போட்டி 1 - 1 என சமநிலையை எட்ட, 'பெனால்டி ஷூட் அவுட்' முறைக்குச் சென்றது. இதில் கேப்டன் நெய்மர் உள்ளிட்டோர் அசத்த பிரேஸில் அணி 5 - 4 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று தங்கம் வென்றது. இதன் மூலம், ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக தங்கம் வென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !