உள்ளூர் செய்திகள்

உணவும் மரபும்: தேசிய உணவும் நாடுகளும்

இங்கு கொடுக்கப்பட்டுள்ள தென்கிழக்கு ஆசிய நாடுகளை அவற்றின் தேசிய உணவுகளோடு சரியாகப் பொருத்துங்கள்.1. மலேசியா - அ) அடோபோ (Adobo)2. இந்தோனேசியா - ஆ) ஃபிஷ் அமோக் (Fish Amok)3. பிலிப்பைன்ஸ் - இ) நாசி கோரெங் (Nasi Goreng)4. சிங்கப்பூர் - ஈ) நாசி லெமாக் (Nasi Lemak)5. கம்போடியா - உ) ஹைனீஸ் சிக்கன் ரைஸ் (Hainanese Chicken Rice)விடைகள்: 1. ஈ, 2. இ, 3. அ, 4. உ, 5. ஆ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !