உள்ளூர் செய்திகள்

படைபலம்: எல்லைகள் அறிவோம்!

நாடுகளுக்கிடையேயான எல்லைகளின் பெயர்களும் அவற்றைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அதைச் சரியாகப் பொருத்துங்கள். எல்லைக் கோட்டின் பெயர் பகிர்ந்து கொள்ளும் நாடுகள்1. ராட்க்ளிஃப் கோடு - அ) இந்தியா மற்றும் சீனா (அருணாச்சலப் பிரதேசம்)2. மக்மஹோன் கோடு - ஆ) இந்தியா மற்றும் பாகிஸ்தான் (ஜம்முகாஷ்மீர் ராணுவ எல்லை)3. துராந்த் கோடு - இ) இந்தியா மற்றும் பாகிஸ்தான் (1947ல் வகுக்கப்பட்டது)4. கட்டுப்பாட்டுக் கோடு (LoC) - ஈ) இந்தியா மற்றும் சீனா இடையே எல்லையாகக் கருதப்படும் பகுதி5. உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) - உ) இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான எல்லைவிடைகள்: 1. இ, 2. அ, 3. உ, 4. ஆ 5. ஈ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !