படைபலம்: புதிரைக் கண்டுபுடியுங்கள்!
கீழே கொடுக்கப்பட்டுள்ள சின்னங்களின் குறிப்புகளைக் கொண்டு, அந்த நான்கு ராணுவ அதிகாரிகளின் பதவிகளை நீங்கள் சரியாக அடையாளம் கண்டுபிடிக்க முடியுமா?1. அதிகாரி ராஜ்இவருடைய தோள்பட்டையில் ஒரு பிரகாசமான அசோகச் சின்னமும், அதன் கீழே இரண்டு நட்சத்திரங்களும் ஜொலிக்கின்றன.2. அதிகாரி அமன்இவருடைய தோள்பட்டையில் எந்தச் சின்னமும் இல்லை. வரிசையாக மூன்று நட்சத்திரங்கள் மட்டும் மின்னுகின்றன.3. அதிகாரி விக்ரம்இவருடைய தோள்பட்டையில் குறுக்காக வைக்கப்பட்ட வாள் மற்றும் மழு, அதன் மேல் ஒரு நட்சத்திரம், அதன் உச்சியில் அசோகச் சின்னம் எனக் கம்பீரமாக இருக்கிறது.4. அதிகாரி கவின்இவர் இப்போது தான் ராணுவத்தில் அதிகாரியாகப் பொறுப்பேற்றிருக்கிறார். இவருடைய தோள்பட்டையில் இரண்டு நட்சத்திரங்கள் மட்டும் உள்ளன.விடைகள்:1. அதிகாரி ராஜ்: கர்னல் (Colonel)2. அதிகாரி அமன்: கேப்டன் (captain)3. அதிகாரி விக்ரம்: ஜெனரல் (General)4. அதிகாரி கவின்: லெப்டினன்ட் (Lieutenant)