உள்ளூர் செய்திகள்

படைபலம்: கோடிட்ட இடத்தை நிரப்புங்கள்!

1. ஒடிஷா மாநிலம், அப்துல் கலாம் தீவில் இருந்து ________________ ஏவுகணையை, நம்நாடு வெற்றிகரமாக ஏவி பரிசோதனை செய்துள்ளது.2. _____________ ஏவுகணை, _______________விமானத்தின் கூட்டணியால் விமானப் படைக்கு அளப்பரிய திறன் வந்துள்ளதாக நமது விமானப்படை தளபதி வி.ஆர். செளத்ரி கூறியுள்ளார்.3. இந்தியப் பெருங்கடலில் நான்கு ______________ போர் விமானங்கள், திடீரென 6 மணி நேர நீண்ட பயிற்சியில் ஈடுபட்டு, அண்டை நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.4. _________________ நாட்டின் நகரங்களை குறிவைத்து 'ஹமாஸ்' அமைப்பு திடீர் தாக்குதல் நடத்துகிறது.5. கடல்சார் பாதுகாப்பை அதிகப்படுத்தவும், வலுவான பாதுகாப்புக் கூட்டணியை ஏற்படுத்தவும், இந்தியாவிற்கும் _________________ நாட்டிற்கும் இடையே கூட்டம் நடைபெற்றது.விடைகள்1. அக்னி 1 அணு ஆயுத2. பிரம்மோஸ், சுகோய் 303. ரஃபேல்4. இஸ்ரேல்5. வியட்நாம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !