உள்ளூர் செய்திகள்

காட்டுத் தீ

அமெரிக்காவில் தற்போது கோடைக்காலம். கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அருகே இருக்கும் காட்டுப்பகுதியில் தீ பரவி வருகிறது. இதன் காரணமாக ஏறத்தாழ 25 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி அழிந்துவிட்டது. அந்தப் பகுதியில் வசிக்கும் 82 ஆயிரம் பேர் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !