உள்ளூர் செய்திகள்

புவியியல் புதுமை: மாநிலத்தின் பெயரைக் கூறு

அண்மையில் கேரளாவின் பெயரை 'கேரளம்' என மாற்றுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை நீங்கள் அறிவீர்கள். இங்கே சில மாநிலங்களின் இன்றைய வரைபடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கான இன்றைய பெயரைக் கோடிட்ட இடங்களில் எழுதுங்கள்.விடைகள்:1. கர்நாடகம்2. உத்தராகண்ட்3. உத்தரப் பிரதேசம்4. மத்தியப் பிரதேசம் 5. தமிழ்நாடு6. ஒடிஸா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !