புவியியல் புதுமை: மெய்யா, பொய்யா?
இங்கு கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்கள் மெய்யா, பொய்யா என்று கண்டுபிடியுங்கள்.1. ஹிமாச்சலப் பிரதேசத் தலைநகரமான ஷிம்லா கடல் மட்டத்திலிருந்து 2,276 கி.மீ. உயரத்தில் உள்ளது.2. ஜமைக்கா, ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நாடு.3. உலகின் மிகப்பெரிய தீவு கிரீன்லாந்து.4. தாய்லாந்தும் வியட்நாமும் தங்கள் எல்லைகளைக் பகிர்ந்து கொள்ளும் அண்டை நாடுகள்.5. ஸ்பெயின் நாடு கடக ரேகையில் அமைந்துள்ளது.விடைகள்:1. மெய்2. பொய். இது வட அமெரிக்கக் கண்டத்தைச் சேர்ந்தது.3. மெய்4. பொய்5) பொய்