புவியியல் புதுமை: மெய்யா, பொய்யா?
இங்கு கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்கள் மெய்யா, பொய்யா என்று கண்டுபிடியுங்கள்.1) கோபி பாலைவனம் மங்கோலியா வரை பரவி உள்ளது.2) ஈஸ்டர் தீவு ஆசிய கண்டத்தில் உள்ளது.3) உலகின் மிகப்பெரிய தீபகற்பம் அரேபிய தீபகற்பம்.4) கோசி கங்கையின் துணையாறு.5) நம் சூரியக் குடும்பத்தின் மிகக் குளிர்ந்த கோள் நெப்டியூன்.விடைகள்:1) மெய்2) பொய். இது தென் அமெரிக்கக் கண்டத்தைச் சேர்ந்தது.3) மெய்4) மெய்5) பொய். யுரேனஸ் தான் மிகக் குளிர்ந்த கோள்.