புவியியல் புதுமை: மெய்யா, பொய்யா?
இங்கு கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்கள் மெய்யா, பொய்யா என்று கண்டுபிடியுங்கள்.1. யுரேனஸின் துணைக்கோள்களுள் ஒன்று ஜூலியட்._____________2. மகர ரேகை20 நாடுகள் வழியே செல்கிறது. _____________3. உலகின் மிகச் சிறிய பெருங்கடல் ஆர்க்டிக்._____________4. ரோமானியா நாடு கருங்கடலின் கரையில் அமைந்துள்ளது._____________5. தென்னமெரிக்கக் கண்டத்தில் மிக அதிகமான நாடுகளுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் நாடு பிரேசில்._____________விடைகள்:1) மெய்2) பொய். 10 நாடுகள் வழியே செல்கிறது.3) மெய்4) மெய்5) மெய்