புவியியல் புதுமை: மெய்யா பொய்யா?
இங்கு கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்கள் மெய்யா, பொய்யா என்று கண்டுபிடியுங்கள்.1) அமேசான் ஒரு வெப்ப மண்டல மழைக்காடு.___________2) இந்தியாவின் ஆர்யபட்டா - 1 செயற்கைக்கோள் ரஷ்யாவிலிருந்து ஏவப்பட்டது.___________3) சூரியனின் ஒளி யுரேனஸ் கோளை அடைய 2 மணி நேரம் 40 நிமிடங்கள் ஆகும்.___________4) ஆப்பிரிக்கக் கண்டத்தில் மிகப் பெரிய நாடு எகிப்து.___________5) கேரளத்தின் 14 மாவட்டங்களில் 9 மாவட்டங்கள் கடற்கரையில் உள்ளன.___________விடைகள்:1) மெய்2) மெய்3) மெய்4) பொய். அல்ஜீர்யா தான் பெரிய நாடு. 5) மெய்