புவியியல் புதுமை: மெய்யா, பொய்யா?
இங்கு கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்கள் மெய்யா, பொய்யா என்று கண்டுபிடியுங்கள்.1) உலகிலேயே அதிகமான காட்டுப் பரப்பை உடைய நாடு பிரேசில்.2) புதன் கோளுக்கு அருகில் சென்ற முதல் விண்கலம் அமெரிக்காவின் மரைனர் 10.3) சனியின் துணைக் கோளான டைட்டன் சனியை ஒருமுறை சுற்றி வர 15 நாள் 22 மணி நேரம் எடுத்துக் கொள்ளும்.4) ஐரோப்பாவின் மூன்றாவது மிகப் பெரிய நாடு கிரேக்கம்.விடைகள்:1) பொய். பிரேசிலை விட ரஷ்யா அதிகமான காடுகளைக் கொண்டது. 2) மெய்3) மெய்4) பொய். பிரான்ஸ் தான் மூன்றாவது பெரியது.5) மெய்