புவிவியல் புதுமை: எந்தத் தலைநகரம்?
இங்கு ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள சில நாடுகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன, இந்த நாடுகளை அவற்றின் சரியான தலைநகரங்களோடு பொருத்துங்கள்.1. அல்ஜீரியா - அ) அடிஸ் அபாபா (Addis Ababa)2. மொராக்கோ - ஆ) டொடோமா (Dodoma)3. எத்தியோப்பியா - இ) அல்ஜியர்ஸ் (Algiers)4. தான்சானியா - ஈ) கம்பாலா (Kampala)5. உகாண்டா - உ) ரபாத் (Rabat)விடைகள்:1. இ2. உ3. அ4. ஆ5. ஈ