உள்ளூர் செய்திகள்

புவியியல் புதுமை: எந்தக் கண்டம்?

இங்கு உலகின் மிகச்சிறிய தீவு நாடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை அவை அமைந்துள்ள கண்டங்களோடு சரியாகப் பொருத்துங்கள்.1. நௌரு (Nauru) - அ) ஆப்பிரிக்கா2. மாலத்தீவு (Maldives) - ஆ) வட அமெரிக்கா (கரீபியன்)3. சீஷெல்ஸ் (Seychelles) - இ) ஐரோப்பா4. செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் (St. Kitts and Nevis) - ஈ) ஓசியானியா (ஆஸ்திரேலியா) 5. மால்டா (Malta) - உ) ஆசியாவிடைகள்: 1. ஈ 2. உ 3. அ 4. ஆ 5. இ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !