பூகோள ராகம்!
கீழே தரப்பட்டுள்ள அருவிகளை அவை அமைந்திருக்கும் நாடுகளோடு பொருத்துக!1) டுகேலா (Tugela Falls) - அ) வெனிசுவேலா2) ஏஞ்சல் (Angel Falls) - ஆ) தென் ஆப்பிரிக்கா 3) எபுபா (Epupa) - இ) அமெரிக்கா 4) யோசிமைட் (Yosemite) - ஈ) நமீபியா5) வின்னுஃபேலட் (Vinnufallet) - உ) ஜிம்பாப்வே6) விக்டோரியா (Victoria Falls) - ஊ) நார்வே பூகோள ராகம் விடை1) ஆ2) அ3) ஈ4) இ5) ஊ6) உ