பூகோள ராகம்!
சிகரங்களைப் பொருத்துங்கள்!கீழ்க்காணும் சிகரங்களை அவற்றின் உயரத்தோடு பொருத்துங்கள் (மீ - மீட்டர்).1) அராகட்ஸ் - அ) 6,190 மீ. 2) டெனாலி - ஆ) 4,090 மீ.3) லோகன் - இ) 4,135 மீ.4) ஜிலோ - உ) 4,811 மீ. 5) சபலான் - ஊ) 5,959 மீ.விடைகள்: 1. ஆ 2. அ 3. ஊ 4. இ 5. உ