உள்ளூர் செய்திகள்

திருமலையில் அதிவேக இணைய இணைப்பு

திருமலைக்கு, தினமும் பல லட்சம் பக்தர்கள் வருகிறார்கள். இவர்கள், '3ஜி' எனும் அதிவிரைவு இணைய இணைப்பு வசதியைப் பெறும் வகையில், சில இடங்களில் அதிவிரைவு பி.எஸ்.என்.எல். மற்றும் ஏர்டெல் நிறுவன தொலைத் தொடர்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் செயல்பாடுகளை, தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு தொடங்கிவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !