உள்ளூர் செய்திகள்

சரித்திரம் பழகு: கண்டுபிடியுங்கள்

இங்கு கொடுக்கப்பட்டுள்ள படங்களைக் கொண்டு பதில் கண்டிபிடியுங்கள். 1) நாளந்தாவைப் போலவே மிகவும் புகழ்பெற்றிருந்த பழங்காலப் பல்கலைக்கழகத்தின் சிதைந்த கட்டடம் இது. இது எந்த மாநிலத்தில் உள்ளது? 2) குஜராத், ராஜஸ்தான் பகுதிகளில் மட்டுமே கிடைப்பது சூதுபவளம். படத்தில் இருப்பது இதில் செய்யப்பட்ட முத்திரை. இது தமிழகத்தின் எந்த அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது?3) கொடுமணலில் கிடைத்த இந்தப் பானை ஓட்டில் தமிழ் பிராமி எழுத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது?விடைகள்:1) விக்கிரமசீலா, பீகார்2) கீழடி 3) கண்ன ஆதன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !