சரித்திரச் சுவடி: பழசும் புதுசும்!
உலகின் சில நகரங்களின் பழைய பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தற்பொழுது வழங்கப்படும் பெயருடன் பொருத்துங்கள்.1. கான்ஸ்டாண்டின்நோபிள் - அ. மியான்மர்2. பம்பாய் - ஆ. இஸ்தான்புல்3. சிலோன் - இ. ஈரான்4. பர்மா - ஈ. மும்பை5. பாரசீகம் - உ. இலங்கைவிடைகள்: 1.ஆ, 2.ஈ, 3.உ, 4.அ, 5.இ