இந்திய நடனங்கள்: எதில் சிறந்தவர்கள்?
கீழே நடனக் கலைஞர்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் எந்த நடனத்தில் சிறந்து விளங்கினார்கள் என்பதைத் தேர்வு செய்யவும்.1. ருக்மிணி தேவி அருண்டேல் - (பரதம் / மோகினியாட்டம் / தாண்டியா)2. வேம்படி சின்ன சத்யம் - (கூமர்/ கார்பா/ குச்சிப்புடி)3. கலாமண்டலம் கோபி - (கல்பேலியா/ பாங்க்ரா/ கதகளி)4. குரு அமோபி சிங் - (பிஹு/ சத்ரியா/ மணிப்புரி)விடைகள்1. பரதம் 2. குச்சிப்புடி3. கதகளி4. மணிப்புரி