உள்ளூர் செய்திகள்

இஷான் புதிய சாதனை

பெங்களூருவைச் சேர்ந்தவர் இந்தியாவின் இளம் கால்பந்து வீரர் இஷான் பாண்டிட்டா. இவரை, ஸ்பெயினில் லா லிகா தொடரில் பங்கேற்கும் சி.டி.லெகனெஸ் அணி, ஒரு ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்தது. தற்போது இவர், 19 வயதுக்குட்பட்ட சி.டி.லெகனெஸ் அணி சார்பில் விளையாடவுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !